Mullaivana Nathar, Tirumullaivasal, Nagapattinam
Paadal Petra Sthalam where Siva initiated Parvati in the meaning of the Panchakshara mantram Continue reading Mullaivana Nathar, Tirumullaivasal, Nagapattinam
Paadal Petra Sthalam where Siva initiated Parvati in the meaning of the Panchakshara mantram Continue reading Mullaivana Nathar, Tirumullaivasal, Nagapattinam
பஞ்சாக்ஷர மந்திரத்தின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பிய பார்வதி இங்கு சிவனை வழிபட்டாள். அவளுடைய பிரார்த்தனை மற்றும் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, சிவன் அவளுடைய குருவாக தோன்றி, அவளுக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தில் தீட்சை கொடுத்தார். இங்கு பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபிப்பவர்கள் – குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண நாட்களில் – மறுபிறப்பு சுழற்சிக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், சிவன் இங்கு பார்வதியின் குருவாகஉருவெடுத்ததால், கல்வியில் வெற்றி பெற விரும்புவோருக்கு இது ஒரு பிரார்த்தனா ஸ்தலமாகும். இத்தலத்தில், சிவனும், பார்வதியும் குருவாகவும், சிஷ்யராகவும் காட்சியளித்ததால், இக்கோயிலில் பள்ளியறை இல்லை, எனவே … Continue reading முல்லைவன நாதர், திருமுல்லைவாசல், நாகப்பட்டினம்
Sage Vamadeva sat Arasu tree here, hoping Siva would appear and bless him. Understanding his plight, the Lord appeared to him as a Swayambhu murti. Siva here gets His name from the connection with the arasu tree. King Satyavardhan, observing no fresh flowers in his garden, set out to find the thief when he stumbled on the Lingam here. But what is different about Dakshinamurti at this temple? Continue reading Arasaleeswarar, Ozhindhiampattu, Viluppuram
சாப விமோசனம் பெற பல சிவாலயங்களில் வழிபாடு செய்த வாமதேவ முனிவர் இங்குள்ள ஒரு அரசு மரத்தடியில் இறைவன் தோன்றி அருள்புரிவார் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தார். அவருடைய அவல நிலையைப் புரிந்து கொண்ட இறைவன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினார். முனிவர் உடனே அருகிலிருந்த ஓடையில் நீராடி லிங்கத்தை உருவாக்கி இறைவனை வேண்டினார். இறைவன் அரசமரத்தில் காணப்பட்டதால் அரசாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காலப்போக்கில் அந்த லிங்கம் மறைந்து மறந்து போனது. இந்தப் பகுதியை ஆண்ட சாளுக்கிய மன்னன் சத்யவர்த்தனுக்கு குழந்தை இல்லை. இங்கு பூந்தோட்டம் அமைத்து, மூல லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பிரார்த்தனை … Continue reading அரசலீஸ்வரர், ஒழிந்தியம்பட்டு, விழுப்புரம்