அகோர வீரபத்ரர், கும்பகோணம், தஞ்சாவூர்
கும்பகோணத்தின் மையப்பகுதியில் மகாமகம் குளத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சிவபெருமானின் அம்சமான வீரபத்திரருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அருகில் உள்ள வீர சைவ மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நவ கன்னிகைகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, காவேரி மற்றும் சரயு ஆகிய ஒன்பது புனித நதிகளின் மானுடவடிவம்) கைலாசத்தில் சிவபெருமானை வணங்கி, பக்தர்களின் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேண்டுகோளுடன்பிரார்த்தனை செய்தனர் அவர்களை. மாசி மகத்தன்று மகாமகக் குளத்தில் நீராடச் சொன்னார் இறைவன். மகாமகம் குளத்தில் நீராட வந்த நவ கன்னிகைகளைக் காக்க சிவபெருமானால் வீரபத்ரர் … Continue reading அகோர வீரபத்ரர், கும்பகோணம், தஞ்சாவூர்